சிந்தனைக்கு ஒரு செய்தி..


உங்களுடைய ரகசியம்இரண்டுக்கு பேருக்கிடையே மட்டும் இருக்கட்டும்.

1. உங்கள் மனது.
2. உங்கள் இறைவன் (ர(B)ப்பு).
*
*
உங்களுடைய ஈமான் இரண்டு பேரிடம் மட்டும்
உறுதியாக இருக்கட்டும்.
*
1. உங்கள் ர(B)ப்பு (இறைவன்).
2. முஹம்மது நபி (ஸல்லால்லாஹு அலைஹிவஸல்லம்)
*
*
கடுமையான நேரத்தில்
இரண்டை கொண்டு உதவி தேடுங்கள்.
*
1. பொறுமை.
2. தொழுகை.
*
*
இவ்வுலகில் இரண்டு பேரின் திருப்தியை
பெற பேராசைப்படுங்கள்.
*
1. உங்கள் தந்தை.
2. உங்கள் தாய்.
*
*
இரண்டைப் பற்றி கவலைப்படாதீர்கள்.
அவைகள் இறைவனின் நாட்டம்.
*
1. ரிஜ்க். (செல்வம்)
2. மவ்த். (இறப்பு)

Popular posts from this blog

ஆண் குழந்தை பெயர்கள்

கணவன் - மனைவி ஒருவரையொருவர் ‘அதற்காக’ தொடுவதற்குமுன்

பொறாமை" என்றால் என்ன?