ஆண் குழந்தை பெயர்கள்

அ 

பெயர்                                                    
பொருள்
அஃப்ஃபாஃப்ஒழுக்கமானவன்
அஃப்கஹ்விளக்கமுடையவன்
அஃப்கஹ்ஆச்சரியமிக்கவன்
அஃப்சர்நீதிபதி, கிரீடம்
அஃப்பான்மன்னிப்பவன்
அஃப்ரஹ்மகிழ்ச்சிமிக்கவன்
அஃப்ராஹ்திருப்திகொள்பவன்
அஃப்லல்சிறப்பிற்குரியவன்
அஃப்லஹ்வெற்றியாளன்
அஃப்ஸஹ்மொழித்திறமை வாய்ந்தவன்
அஃப்ஹம்மகத்தானவன்
அஃபாளில்சிறப்பிமிக்கவன்
அஃபீஃப்ஒழுக்கமுள்ளவன்
அஃபீஃபுத்தீன்மார்க்கத்தில் ஒழுக்கமானவன்
அஃபீக்கல்விமான்
அஃராஸ்பொருத்தத்தை வேண்டுவன்
அஃலம்மகத்துவமிக்கவன்
அஃவான்உதவியாளன், பாதுகாவலன்
அஅஸ்கண்ணியவான்
அக்மர்ஒளிபொருந்தியவன்
அக்மல்பரிபூரணமானவன்
அக்ரஃப்அதிகம் சிவந்தவன்
அக்ரம்கொடைவள்ளல்
அக்ஸத்நீதமானவன்
அக்ஸம்விசாலமானப் பாதை
அகாத்மருத்துவன்
அகாரிம்கொடைவள்ளல்
அகீக்மதிப்பமிக்க கல்
அகீல்சமுதாயத் தலைவன்
அத்அஜ்கண்ணழகன்
அத்ல்நேர்மையானவன்
அத்லீநேர்மையானவன்
அத்ஹர்தூயவன்
அதாசெல்வம்
அதாரித்நட்சத்திரம்
அதீக்சுதந்திரமானவன்
அதீத்தயாராக உள்ளவன்
அதீப்ஒழுக்கமானவன்
அதீல்பணிவிடை செய்பவன்
அதீல்நீதமானவன்
அதூஃப்இரக்கமுள்ளவன்
அப்கரீஆச்சரியத்திற்குரியவன் தலைவன்
அப்த்அடிமை
அப்தஃநூதனமானவன்
அப்தல்அலீம்அறிந்தோனின் அடிமை
அப்தல்முஸவ்விர்வடிவமைப்பவனின் அடிமை
அப்தல்வாரிஸ்உரிமையாளனின் அடிமை
அப்துத்தவ்வாப்மன்னிப்பாளனின் அடிமை
அப்துர்ரகீப்கண்காணிப்பவனின் அடிமை
அப்துர்ரவூஃப்இரக்கமுடையவனின் அடிமை
அப்துர்ரஸ்ஸாக்உணவளிப்பவனின் அடிமை
அப்துர்ரஹ்மான்அருளாளனின் அடிமை
அப்துர்ரஹீம்நிகரற்ற அன்புடையோனின் அடிமை
அப்துர்ராஃபிஃ(நல்லோரை) உயர்த்துவோனின் அடிமை
அப்துர்ராசிக்உணவளிப்பவனின் அடிமை
அப்துல் அபத்நிரந்தரமானவனின் அடிமை
அப்துல் பாசித்கொடையாளனின் அடிமை
அப்துல் ஜாமிஹ்பெருமைக்குரியோனின் அடிமை
அப்துல் ஜாலிதுன்பத்தை அகற்றுபவனின் அடிமை
அப்துல்ஃபத்தாஹ்வெற்றியளிப்பவனின் அடிமை
அப்துல்ஃபாதிஹ்வெற்றியளிப்பவனின் அடிமை
அப்துல்அஃபுவ்மன்னிப்பவனின் அடிமை
அப்துல்அக்ரம்பெரும்வள்ளலின் அடிமை
அப்துல்அத்ல்நீதமானவனின் அடிமை
அப்துல்அலீஉயர்ந்தோனின் அடிமை
அப்துல்அவ்வல்முதலானவனின் அடிமை
அப்துல்அளீம்மகத்தானவனின் அடிமை
அப்துல்அஸ்ஸாஃப்அடக்கியாள்பவனின் அடிமை
அப்துல்அஸீஸ்மிகைத்தோனின் அடிமை
அப்துல்ஆகிர்முடிவானவனின் அடிமை
அப்துல்கதீர்ஆற்றலுடையவனின் அடிமை
அப்துல்கபீர்மிகப்பெரியவனின் அடிமை
அப்துல்கய்யூம்நிலையானவனின் அடிமை
அப்துல்கரீப்அருகில் இருப்பவனின் அடிமை
அப்துல்கரீம்மதிப்புமிக்கவனின் அடிமை
அப்துல்கவீவலிமையாளனின் அடிமை
அப்துல்கஹ்ஹார்அடக்கியாள்பவனின் அடிமை
அப்துல்காதிர்ஆற்றலுடையவனின் அடிமை
அப்துல்காபிள்(உயிர்களை) கைப்பற்றுபவனின் அடிமை
அப்துல்காலிக்படைத்தவனின் அடிமை
அப்துல்காஹிர்அடக்கியாள்பவனின் அடிமை
அப்துல்குத்தூஸ்தூயவனின் அடிமை
அப்துல்பதீஃமுன்மாதிரியின்றி படைப்பவனின் அடிமை
அப்துல்பர்நல்லது செய்பவனின் அடிமை
அப்துல்பஸீர்பார்ப்பவனின் அடிமை
அப்துல்பாகீநிலைத்திருப்பவனின் அடிமை
அப்துல்பாதின்அந்தரங்கமானவனின் அடிமை
அப்துல்பாயிஸ்இறந்தவர்களை எழுப்புபவனின் அடிமை
அப்துல்பாரீபடைத்தவனின் அடிமை
அப்துல்மதீன்உறுதியானவனின் அடிமை
அப்துல்மலிக்அரசனின் அடிமை
அப்துல்மலீக்அரசனின் அடிமை
அப்துல்மவ்லாஎஜமானின் அடிமை
அப்துல்மஜீத்மகத்தானவனின் அடிமை
அப்துல்மாலிக்அதிபதியின் அடிமை
அப்துல்மானிஃதடுப்பவனின் அடிமை
அப்துல்மாஜித்கண்ணியமிக்கவனின் அடிமை
அப்துல்முஃமின்அபயமளிப்பவனின் அடிமை
அப்துல்முஅஹ்ஹிர்பிற்படுத்துபவனின் அடிமை
அப்துல்முகத்திம்முற்படுத்துபவனின் அடிமை
அப்துல்முக்ததிர்ஆற்றலுடையவனின் அடிமை
அப்துல்முக்ஸித்நீதிவானின் அடிமை
அப்துல்முகீத்ஆற்றலுடையவனின் அடிமை
அப்துல்முதஆலீஉயர்ந்தவனின் அடிமை
அப்துல்முதகப்பீர்பெருமைக்குரியவனின் அடிமை
அப்துல்முதப்பிர்நிர்வகிப்பவனின் அடிமை
அப்துல்முதில்(எதிரிகளை) இழிவுபடுத்துபவனின் அடிமை
அப்துல்முப்திஃபடைத்தவனின் அடிமை
அப்துல்முபீன்தெளிவுபடுத்துபவனின் அடிமை
அப்துல்முயிஸ்கண்ணியப்படுத்துபவனின் அடிமை
அப்துல்முன்தகிம்தண்டிப்போனின் அடிமை
அப்துல்முஜீப்பிரார்த்தனையை ஏற்பவனின் அடிமை
அப்துல்முஹ்யீஉயிர்பிப்பவனின் அடிமை
அப்துல்முஹ்னீதேவையற்று ஆக்குவோனின் c
அப்துல்முஹ்ஸீகணக்கிடுபவனின் அடிமை
அப்துல்முஹீத்முழுமையாக அறிந்தவனின் அடிமை
அப்துல்முஹைமின்கண்காணிப்பவனின் அடிமை
அப்துல்லதீஃப்நுட்பமானவனின் அடிமை
அப்துல்லாஹ்அல்லாஹ்வின் அடிமை
அப்துல்லாஹிர்வெளிப்படையானவனின் அடிமை
அப்துல்வகீல்பொறுப்பாளனின் அடிமை
அப்துல்வதூத்அன்பாளனின் அடிமை
அப்துல்வலீபொறுப்பாளனின் அடிமை
அப்துல்வஹ்ஹாப்கொடையாளனின் அடிமை
அப்துல்வாசிஃதாராளமானவனின் அடிமை
அப்துல்வாஹித்ஏகனின் அடிமை
அப்துல்ஜஃப்பாஹ்பெருமையாளனின் அடிமை
அப்துல்ஜப்பார்அடக்கிஆள்பவனின் அடிமை
அப்துல்ஜலீல்மகத்துவமிக்கவனின் அடிமை
அப்துல்ஜவ்வாள்பெருமையாளனின் அடிமை
அப்துல்ஜஹ்ஹாஃப்பெருமையாளனின் அடிமை
அப்துல்ஜாமிஃதிரட்டுபவனின் அடிமை
அப்துல்ஹஃப்பார்மிக மன்னிப்போனின் அடிமை
அப்துல்ஹஃபீல்பாதுகாவலனின் அடிமை
அப்துல்ஹஃபூர்மிக மன்னிப்போனின் அடிமை
அப்துல்ஹக்உண்மையாளனின் அடிமை
அப்துல்ஹகம்நீதிவழங்குவோனின் அடிமை
அப்துல்ஹகீம்ஞானமிக்கவனின் அடிமை
அப்துல்ஹபீர்அறிந்தவனின் அடிமை
அப்துல்ஹமீத்புகழுக்குரியவனின் அடிமை
அப்துல்ஹய்உயிருள்ளவனின் அடிமை
அப்துல்ஹலீம்சகித்துக்கொள்பவனின் அடிமை
அப்துல்ஹனீதேவையற்றவனின் அடிமை
அப்துல்ஹஸீப்கணக்கெடுப்பவனின் அடிமை
அப்துல்ஹாஃபிள்பாதுகாப்பவனின் அடிமை
அப்துல்ஹாஃபிள்(தீயோரை) தாழ்த்துபவனின் அடிமை
அப்துல்ஹாகிம்தீர்ப்புவழங்குபவனின் அடிமை
அப்துல்ஹாதிநேர்வழிகாட்டுபவனின் அடிமை
அப்துள்ளார்(தீயோருக்கு) தீங்குதருபவனின் அடிமை
அப்துன்னஸீர்உதவியாளனின் அடிமை
அப்துன்னாஃபிஃபலனளிப்பவனின் அடிமை
அப்துன்னூர்ஒளியானவனின் அடிமை
அப்துஸ்ஸத்தார்பிழைபொறுப்பவனின் அடிமை
அப்துஸ்ஸமத்தேவையற்றவனின் அடிமை
அப்துஸ்ஸமீஃசெவியுறுபவனின் அடிமை
அப்துஸ்ஸலாம்குறைகளைவிட்டு நீங்கியவனின் அடிமை
அப்துஷ்ஷகூர்நன்றியை ஏற்பவனின் அடிமை
அப்துஷ்ஷஹீத்நேரடியாக காண்பவனின் அடிமை
அப்துஷ்ஷாகிர்நன்றியை ஏற்பவனின் அடிமை
அப்பாத்அதிகம் வணங்குபவன்
அப்பாதுல்லாஹ்அல்லாஹ்வை அதிகம் வணங்குபவன்
அப்பாஸ்சிங்கம்
அப்பாஸல்லாஹ்அல்லாஹ்வின் சிங்கம்
அப்பூத்அதிகம் வணங்குபவன்
அப்யன்விளக்கமுள்ளவன்
அபர்நல்லவன்
அப்ரஃதிறமையாளன்
அப்ரம்நீதிபதி
அப்ரஜ்கண்ணழகன்
அப்ரார்நல்லவன்
அப்ராஸ்வெளிப்படையானவன்
அப்லஜ்வெள்ளைநிறமுடையவன்
அப்ஸம்புன்முறுபவன்
அப்ஸர்சிந்தனையாளன்
அப்ஸல்வீரன்
அப்ஸாம்புன்னகைப்பவன்
அப்ஷர்அழகன்
அப்ஹஜ்அழகன், வசீகரன்
அபான்தெளிவானவன்
அபீஉயர்வுடையவன்
அபீக்நறுமணமிக்கவன்
அம்தஹ்புகழுக்குரியவன்
அம்மார்உறுதியான ஈமான் உள்ளவன்
அம்ஜத்கண்ணியமானவன்
அம்ஜாத்மரியாதை, கண்ணியம்
அம்ஹர்திறமையாளன்
அமாதூஸ்பிரியமானவன்
அமார்நறுமணமலர்
அமாருல்ஹசன்அழகிய நறுமண மலர்
அமான்நிம்மதி, பாதுகாப்பு, அமானிதம்
அமானுல்லாஹ்அல்லாஹ்வின் அமானிதம்
அமின்நிம்மதியானவன்
அமீத்தலைவன்
அமீதுத்தீன்மார்க்கத்தலைவன்
அமீம்பூரணமானவன்
அமீர்கண்ணியமிக்கவன், தலைவன்
அமீன்நிம்மதியாளன், நம்பிக்கையாளன்
அமீனுத்தீன்மார்க்கத்தில் நம்பிக்கையாளன்
அய்யாத்கொண்டாடுபவன்
அய்யாஷ்நீண்ட நாள் வாழ்பவன்
அய்யூப்நபியின் பெயர்
அய்ன்ஊற்று
அய்ஹம்மேலோங்கியவன்
அர்ஃபஃஉயர்ந்தவன்
அரஃபாத்மக்காவிற்கு அருகிலுள்ள ஒரு மலை
அர்கம்வீரன்
அர்கான்வலிமைமிக்கவன்
அர்தஸ்வலிமைமிக்கவன்
அர்ராஃப்அதிகம் அறிந்தவன்
அரன்தஸ்பெரிய சிங்கம்
அர்ஜஹ்சிறந்த அறிவாளி
அர்ஸலான்சிங்கம்
அர்ஷத்நேர்வழிப் பெற்றவன்
அர்ஹத்வாழ்கை செழிப்பானவன்
அர்ஹப்விசாலமான அறிவுள்ளவன்
அர்ஹம்கருணையாளன்
அரீப்திறமையாளன்
அரீன்சிங்கக்கோட்டை
அரீஜ்கமழ்பவன்
அல்ஃபாநேசமுள்ளத் தோழன்
அல்மஃமின்னுபவன்
அல்மயீபுத்திசாலி
அல்யசஃநபியின் பெயர்
அல்லாமாஅதிக ஞானமுள்ளவர்
அல்லால்அதிக ஞானமுள்ளவன்
அல்வாஸ்ஒளி
அலவீமிக உயர்ந்தவன்
அல்ஹர்வெல்பவன், தெளிவானவன்
அலாஃஉயர்வானவன்
அலாவுத்தீன்மார்க்கத்தின் உயர்வு
அலீஉயர்வானவன்
அலீஃப்நேசத்திற்குரியவன்
அலூஃப்உற்ற நண்பன்
அவ்ஃப்சிங்கம்
அவ்ஃபர்(அறிவில்) நிரப்பமானவன்
அவ்ஃபா(வாக்கை) நிறைவேற்றுபவன்
அவ்ஃபுல்லாஹ்அல்லாஹ்வின் சிங்கம்
அவ்சுல்லாஹ்அல்லாஹ்வின் அருட்கொடை
அவ்ரஃபேணுதளானவன்
அவ்லஹ்தெளிவானவன்
அவ்ன்உதவியாளன்
அவ்னீஉதவியாளன்
அவ்னுல்லாஹ்அல்லாஹ்வின் உதவி
அவ்னுல்ஹசன்அழகிய உதவி
அவ்ஸ்அருட்கொடை
அவ்ஸஃவிசாலமானவன்
அவ்ஸஃப்தொண்டாற்றுபவன்
அள்துத்தீன்மார்க்கவலிமை
அளீம்மகத்துவமிக்கவன்
அன்சர்உதவியாளன்
அன்சார்உதவியாளன்
அன்தராவீரன்
அன்தரியாஸ்வீரன்
அன்தரீஹ்வீரன்
அன்தரூஸ்வீரன்
அன்மார்புலி
அன்வர்ஒளிமயமானவன்
அன்வஸ்அதிகம் நேசிப்பவன்
அன்வார்ஒளிகள்
அன்னான்அனைத்திலும் முதல்வன்
அன்ஜப்சிறந்த அறிவாளி
அன்ஜஹ்வெற்றியாளன்
அனஸ்நேசிப்பவன்
அனான்மேகம்
அனிக்அழகன்
அனிஸ்மென்மை, பாசம்
அனீக்அழகன்
அனீஸ்பிரியத்திற்குரியவன்
அனூஃப்தீமைகளை வெறுப்பவன்
அஜ்சல்கொடைவள்ளல்
அஜ்தாபயனுள்ளவன்
அஜ்பஹ்சிங்கம்
அஜ்மல்அழகன்
அஜ்யத்நல்லவன்
அஜ்ரஃவீரன், துணிந்தவன்
அஜ்லாஅழகிய முகமுள்ளவன்
அஜ்லான்அவசரப்படுபவன்
அஜ்வத்கொடைவள்ளல்
அஜ்வஹ்விசாலமானவன்
அஜ்ஹர்அழகிய தோற்றமுள்ளவன்
அஜாத்அழகன்
அஜாவீத்கொடைவள்ளல்
அஜீப்ஆச்சரியமிக்கவன்
அஜீல்அவசரப்படுபவன்
அஸ்ஃபார்ஒளிபொருந்தியவன்
அஸ்அத்பாக்கியமுள்ளவன்
அஸ்கர்படை
அஸ்கரீபடையுடையவன்
அஸ்கலான்ஒரு நதியின் பெயர்
அஸத்வீரன், சிங்கம்
அஸ்தீர்நட்சத்திரம்
அஸதுத்தீன்மார்க்கச்சிங்கம்
அஸப்தலைவன், சமுதாயத்தில் பெரியவன்
அஸ்பஹ்பிரகாசிப்பவன்
அஸ்மஃகூர்மையானவன்
அஸ்மஹ்தாராளமானவன்
அஸ்மீஉறுதியுடையவன்
அஸ்யத்தலைவன்
அஸ்ராபணக்காரன்
அஸ்ரார்இரகசியமானவன்
அஸ்லம்கட்டுப்படுபவன், சாந்திபெற்றவன்
அஸ்ஸாம்முயல்பவன், வலிமைமிக்கவன்
அஸ்ஹப்சிங்கம்
அஸ்ஹம்உதவுபவன்
அஸ்ஹர்மின்னுபவன், அழகானவன்
அஸ்ஹாத்பிரியமானவன்
அஸ்ஹார்காலைப்பொழுது
அஸீப்பாதுகாவலன்
அஸீர்தூய்மையானக் காற்று, உயர்ந்தவன்
அஸீருத்தீன்மார்க்கத்தில் கண்ணியமானவன்
அஸீல்சிறந்த புத்தியுடையவன்
அஸீஸ்ஆற்றல்மிக்கவன், கண்ணியமானவன்
அஷ்ஃபக்இரக்கமுள்ளவன்
அஷ்அப்அதிக நலமுள்ளவன்
அஷ்அர்அறிவாளி
அஷ்பல்இரக்கமானவன்
அஷ்ரஃப்கண்ணியமானவன்
அஷ்ரக்மின்னுபவன்
அஷ்ஜஃவீரன்
அஷ்ஹம்வீரன், புத்திசாலி
அஷ்ஹாத்சாட்சியாளன்
அஷாரிப்வீரன்
அஷீர்தோழன்
அஹ்கம்உறுதியானவன்
அஹ்தர்பாக்கியமிக்கவன்
அஹ்தீஒப்பந்தத்தை நிறைவேற்றுபவன்
அஹ்நஃப்(இஸ்லாத்தை நோக்கி) சாய்ந்தவன்
அஹப்அதிகம் பிரியமுள்ளவன்
அஹ்மத்புகழுக்குரியவன்
அஹ்மர்சிவந்தவன்
அஹ்மஸ்கடுமையானவன்
அஹ்யம்நேசம்மிக்கவன்
அஹ்யர்நல்லவன்
அஹ்யல்பெருமைக்குரியவன்
அஹ்ரஸ்பாதுகாவலன்
அஹ்ராதகுதியுள்ளவன்
அஹ்லப்எதிரிகளை வெல்பவன்
அஹ்ழர்பசுமையானவன்
அஹ்ஜல்நாணமுள்ளவன்
அஹ்ஸப்முக்கியமானவன்
அஹ்ஸன்அழகன், சிறந்தவன்
அஹ்ஷம்வெட்கமுள்ளவன்


பெயர் பொருள்
ஆஃபிக்கல்விமான்
ஆஃபில்உற்சாகமாக இருப்பவன்
ஆஃபீஞானமிக்கவன், மன்னிப்பவன்
ஆகிஃப்தொடர்படியாக அமல் செய்பவன்
ஆகில்அறிவாளி
ஆசாத்தேர்வுசெய்யப்பட்டவன்
ஆசால்பொன்மாலைப் பொழுது
ஆசிஃப்தகுதியானவன் மந்திரி
ஆசிஃப்நெருக்கமானவன்
ஆசிம்பாதுகாவலன்
ஆசிம்முயல்பவன், உறுதியுள்ளவன்
ஆசிர்ஆற்றல் அளிப்பவன்
ஆசிர்நற்குணத்தால் கைதுசெய்பவன்
ஆசில்நற்செயல் செய்பவன்
ஆதம்நபியின் பெயர்
ஆதிஃப்இரக்கமுள்ளவன்
ஆதிக்கொடைவள்ளல்
ஆதிம்பூரணமானவன்
ஆதிர்நறுமணமிக்கவன்
ஆதில்நேர்மையானவன்
ஆதீஸ்பிரியமானவன்
ஆபித்வணக்கசாலி
ஆபிதீன்வணக்கசாலி
ஆபிதுல்லாஹ்அல்லாஹ்வை வணங்குபவன்
ஆமிர்மாபெரும் தலைவன்
ஆமிர்நிர்வகிப்பவன், ஆயுள்உள்ளவன்
ஆமில்நற்காரியங்களை செய்பவன்
ஆமிலுல்கைர்நல்லவற்றை செய்பவன்
ஆயத்துல்லாஹ்அல்லாஹ்வின் சான்று
ஆயித்நலம்விசாரிப்பவன்
ஆயித்பாதுகாவல் தேடுபவன்
ஆயிதுல்லாஹ்அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுபவன்
ஆயிஷ்நீண்டநாள் வாழ்பவன்
ஆரிஃப்அறிஞர்
ஆரிஃபுத்தீன்மார்க்கத்தை அறிந்தவன்
ஆரிஃபுல்லாஹ்அல்லாஹ்வைப் பற்றி அறிந்தவன்
ஆரிப்திறமையாளன்
ஆரிஜ்கமழ்பவன்
ஆரிஸ்வலிமைமிக்கவன்
ஆரிஷ்நேசிக்கவைப்பவன்
ஆலிஃப்நண்பன், உதவியாளன்
ஆலித்தீன்மார்க்கத்தில் உயர்ந்தவன்
ஆலிப்ஓன்று சேர்ப்பவன்
ஆலிம்அறிஞன்
ஆலிமுல்லாஹ்அல்லாஹ்வை அறிந்தவன்
ஆலிர்ரிஜால்ஆண்களில் உயர்ந்தவன்
ஆலில்ஃபஹ்ம்நன்கு புரிந்து கொள்பவன்
ஆலில்அதப்ஒழுக்கத்தில் உயர்ந்தவன்
ஆலில்அத்ல்நீதத்தில் உயர்ந்தவன்
ஆலில்அமல்நற்காரியம் செய்வதில் உயர்ந்தவன்
ஆலில்இல்ம்கல்வியில் உயர்ந்தவன்
ஆலில்கரம்கொடையில் உயர்ந்தவன்
ஆலில்பஹாஅழகில் உயர்ந்தவன்
ஆலில்பிர்நன்மையில் உயர்ந்தவன்
ஆலில்மஜ்த்கண்ணியத்தில் உயர்ந்தவன்
ஆலில்ஜமால்அழகில் உயர்ந்தவன்
ஆலில்ஜஸ்ர்வீரத்தில் உயர்ந்தவன்
ஆலில்ஜிதால்வாதத்தில் உயர்ந்தவன்
ஆலில்ஹக்உண்மையில் உயர்ந்தவன்
ஆலில்ஹசன்அழகில் உயர்ந்தவன்
ஆலின்னூர்ஒளியில் உயர்ந்தவன்
ஆலிஸ்ஸலாஹ்சீர்திருத்தத்தில் உயர்ந்தவன்
ஆலிஸ்ஸஹாகொடையில் உயர்ந்தவன்
ஆலிஷ்ஷஃபக்இரக்கத்தில் உயர்ந்தவன்
ஆலிஷ்ஷரஃப்மரியாதையில் உயர்ந்தவன்
ஆலீஉயர்ந்தவன்
ஆனிக்அழகன்
ஆனிஸ்நேசிப்பவன்
ஆஸ்இரவு பாதுகாவலன்
ஆஸிம்பாதுகாவலன்
ஆஸிமுத்தீன்மார்க்க காவலன்
ஆஸில்சிறந்தகருத்துடையவன்
ஆஸீபின்பற்றுபவன், மருத்துவன்
ஆஷிக்அதிக நேசம் உள்ளவன்
ஆஷிர்தோழன், கலந்துவாழ்பவன்
ஆஹித்ஒப்பந்தத்தை பேணுபவன்



பெயர் பொருள்
இஃதாஃப்இரக்கமுள்ளவன்
இஃதிமாத்நம்பிக்கையாளன்
இஃப்திஹார்மகத்துவமிக்கவன்
இஃப்ஹாம்விளக்குபவன்
இஃஜாஸ்அற்புதம்
இக்பால்(நல்லதை) முன்னோக்குபவன்
இக்ராம்மரியாதை செலுத்துபவன்
இக்ரிமாபெண்புறா
இக்லீல்கிரீடம்
இத்ராக்அறிவு
இத்ரீஸ்நபியின் பெயர்
இத்ஹாஃப்அன்பளிப்பு
இதாஃபுத்தீன்சன்மார்க்கவாள்
இதாஃபுல்லாஹ்அல்லாஹ்வின் வாள்
இப்திஸாம்புன்னகைப்பவன்
இப்ராஹீம்நபியின் பெயர்
இப்ரீஸ்தூய தங்கம்
இபாஃஇழிவானதை வெறுப்பவன்
இம்ஆன்கூறிய சிந்தனையாளன்
இம்தாத்உதவுபவன்
இம்தியாஸ்பகுத்தறிபவன்
இம்ரான்நீண்ட ஆயுள் உள்ளவன்
இமாத்தூண், தலைவன்
இமாதுத்தீன்மார்க்கத்தூண்
இமாம்தலைவன்
இயாத்மலைக் கோட்டை
இயாதுத்தீன்மார்கக்கோட்டை
இயாதுல்லாஹ்அல்லாஹ்வின் கோட்டை
இயாதுல்ஹஸன்அழகின் கோட்டை
இயாஸ்அருட்கொடை
இயாஸுல்லாஹ்அல்லாஹ்வின் அருட்கொடை
இர்ஃபான்அறிந்தவன்
இர்ஷாத்நேர்வழிகாட்டி
இல்முத்தீன்மார்க்கக்கல்வி
இல்யாஸ்நபியின் பெயர்
இன்ஆம்அருட்கொடை
இன்ஆமுல்லாஹ்அல்லாஹ்வின் அருட்கொடை
இன்ஆமுல்ஹசன்அழகிய அருட்கொடை
இன்திளாம்சீரானவன்
இன்பிசாத்நிம்மதியாளன்
இன்ஜார்நாட்டத்தை அடைபவன்
இன்ஜாஹ்வெற்றியாளன்
இனாயாகருணையுள்ளவன்
இஜ்லால்கண்ணியம் செய்பவன்
இஸ்உயர்வானவன்
இஸ்ஆஃப்உதவி
இஸ்திஹார்உயாந்த அந்தஸ்துடையவன்
இஸ்மாயீல்நபியின் பெயர்
இஸ்மித்சுர்மாக்கல்
இஸ்ஸத்தீன்மார்க்கத்தின் கண்ணியம்
இஸ்ஹாக்நபியின் பெயர்
இஸாமுத்தீன்மார்க்கக்காவல்
இஹ்திராம்கண்ணியமானவன்


Popular posts from this blog

கணவன் - மனைவி ஒருவரையொருவர் ‘அதற்காக’ தொடுவதற்குமுன்

பொறாமை" என்றால் என்ன?